Blogs - Ganesh Nursery

Search Criteria
Clear Search
44 வருட கணேஷ் நர்சரியானது 1981இல் தஞ்சாவூர் அருகே உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் முள்ளிக்காப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு சென்ட் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கணேஷ் நர்சரியானது 1981இல் தஞ்சாவூர் அருகே உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் முள்ளிக்காப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு சென்ட் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

Read More
கருங்காலி பெரும்பாலும் ஐதீகத்துக்கு பேர் போன மரம் உயிரற்ற கருங்காலி மாலைக்கு உள்ள சக்தியை விட உயிருள்ள கருங்காலி மரத்திற்கு மிகவும் சக்தி அதிகம்.

கருங்காலி ... பெரும்பாலும் ஐதீகத்துக்கு பேர் போன மரம் உயிரற்ற கருங்காலி மாலைக்கு உள்ள சக்தியை விட உயிருள்ள கருங்காலி மரத்திற்கு மிகவும் சக்தி அதிகம். இதனால்தான் நம் முன்னோர்கள் இந்த மரத்தை நம் வீடுகளில் இருபுறமும் அல்லது தோட்டங்களிலோ வளர்த்தார்கள் மற்றவர்கள் பார்வைகள் இதில் படும்பொழுது அவர்களுடைய கெட்ட எண்ணங்களை இந்த மரங்கள் அழிக்கும் என்பது ஐதீகம் மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன.

Read More
Showing 1 to 2 of 3 (2 pages)

Top Featured

கருங்காலி பெரும்பாலும் ஐதீகத்துக்கு பேர் போன மரம் உயிரற்ற கருங்காலி மாலைக்கு உள்ள சக்தியை விட உயிருள்ள கருங்காலி மரத்திற்கு மிகவும் சக்தி அதிகம்.

கருங்காலி ... பெரும்பாலும் ஐதீகத்துக்கு பேர் போன மரம் உயிரற்ற கருங்காலி மாலைக்கு உள்ள சக்தியை விட உயிருள்ள கருங்காலி மரத்திற்கு மிகவும் சக்தி அதிகம். இதனால்தான் நம் முன்னோர்கள் இந்த மரத்தை நம் வீடுகளில் இருபுறமும் அல்லது தோட்டங்களிலோ வளர்த்தார்கள் மற்றவர்கள் பார்வைகள் இதில் படும்பொழுது அவர்களுடைய கெட்ட எண்ணங்களை இந்த மரங்கள் அழிக்கும் என்பது ஐதீகம் மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. Read More